கட்சிகள் வேறு...
கொடிகள் வேறு...
தொண்டர்கள் வேறு...
தலைவர்கள் வேறு...
ஆனால்,
கொள்கை மட்டும் ஒன்றே !
ஆட்சியை பிடிப்பது...
மக்களை கவிழ்ப்பது ...
No comments:
Post a Comment