Saturday, November 14, 2009

நட்பின் பிரிவு...

இருட்டில்

நிழலும் பிரிந்திடுமாம்....

உண்மைதான்,

என்னக்கு என்ன பயம்...

பிரிவை பற்றி !

இருளாய் நீ சூழ்ந்திருக்க...

No comments:

Post a Comment