Saturday, November 14, 2009

ஒற்றுமை!

துப்பாகி சூடு,

பீரங்கி முழக்கம் ,

ஏவுகனை தாக்குதல் ,

அணுகுண்டு வெடித்தல் ,

இன்னும் பல இருந்தும்…

இன்னும் நீடிக்கிறது

ஒற்றுமை !

உலக வரைபடத்தில்...

No comments:

Post a Comment