Saturday, November 14, 2009

கிடைத்த வேலை...

மூடர்கள்!

சொல்கிறார்கள்...

எனக்கு வேலை இல்லையாம்!

அவர்களுக்கு

என்ன தெரியும்...

எனது வேலை

"வேலை தேடுவது" என்று...

No comments:

Post a Comment