Saturday, November 14, 2009

நன்றிக்கடன் !

இதயத்தில் இரு நான்கு துளைகள்...

இருந்தும் வாழ்கிறேன் !

உன் சுவாசம் பெற்று...

இதோ !

இசையை,

என் நன்றிக்கடன்...

-புல்லாங்குழல்

No comments:

Post a Comment